Tag:
-

Myturn – இன்டர்ன்ஷிப்பிற்கான தீர்வுகளைத் தேடுகிறதுAuto Draft
சனிக்கிழமை காலை ITN ன் ப்ரோக்ராமுக்குப் போய்விட்டு பிக்மே டக்கில் வந்தேன். சாரதி 55 வயதுடையவர். ஒரு வேளை நான் ITNல இருந்து tuk ஏறினதால அவர் என்னை “Miss, நீங்களும்ம் ITNல வேலை செய்கிறீர்களா?” “இல்லை, நான் ஒரு ப்ரோக்ராம் போயிருந்தேன்,” நான் அவருக்கு ஒரு சிறிய பதிலைக் கொடுத்தேன். “புரோகிராம் எப்போ ஒளிபரப்பாகும் மிஸ்?”, இன்று நேரலையில் இருந்தது. இன்று ஒளிபரப்பப்பட்டது.”மீண்டும் ஒரு கேல்வி, திட்டம் என்றால் என்ன? அரசியல் ஒன்றா?”“இல்லை. இது கேம்பஸ்…
